அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

03 August, 2012

ஹைக்கூவான காதல்


எழுதாத கவிதை
நான்

நான் எழுதிய கவிதை
நீ

நமக்கான ஹைக்கூ
காதல்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

தங்களைக் கவிஞனாக்கிய "அந்தக் கவிதை "
நீடூழி வாழ்க
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்களுக்கு நன்றி!
உள்ளம் தொட்ட வாழ்த்துக்கள்